சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50 கிராம் காய்ந்த நெல்லிக்காய்- 50 கிராம் பூந்திக்கொட்டை- 50 கிராம் வெந்தயம் -ஒரு ஸ்பூன் காய்ந்த செம்பருத்தி பூ மற்றும் இலைகள் -50 கிராம் கருவேப்பிலை- ஒரு கைப்பிடி வேப்பிலை- ஒரு கைப்பிடி சுத்தமான தண்ணீர்- இரண்டு லிட்டர். செய்முறை; மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் இரண்டு லிட்டர் சுத்தமான […]