Tag: Home Minister Amit Shah

தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது தீவிரவாதத்தை விட பயங்கரமானது.! உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம்.!

மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை விட, பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை. இன்று டெல்லில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதம் குறித்த தனது எதிர்ப்பை பலமாக பதிவு செய்தார். அவர் பேசுகையில், மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. […]

Amit shah 3 Min Read
Default Image

சென்னை பாஜக அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா.! நிவாகிகளுடன் முக்கிய ஆலோசனை.!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவை முடித்து விட்டு, தற்போது தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.   இன்று  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். காலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவை முடித்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் […]

- 2 Min Read
Default Image

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை.! 2024 தேர்தல் குறித்து ஆலோசனை.?

இந்தியா சிமெண்ட் ஆண்டு விழாவுக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவானது வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12இல் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2024 சட்டமன்ற […]

- 2 Min Read
Default Image

மரியாதையை காப்பாத்திக்கோங்க…மோடிஜி! வெடித்த சிவசேனா..போர்க்கொடி

கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்ற கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் கோவில்களை திறக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்களன்று கடிதம் […]

#BJP 5 Min Read
Default Image