Ice cream-வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: பால் =அரை லிட்டர் சர்க்கரை =கால் கப் சோளமாவு =2 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் அல்லது ஏலக்காய் தூள் =1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் பாலை கொதிக்க வைக்கவும் பிறகு சோள மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கிளறவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கைவிடாமல் கிளறினால் தான் கட்டியாகாமல் இருக்கும். […]