கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்றார். இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த நேற்று […]
லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார். லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும். இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன் பழகவோ அல்லது தனது ஒன்பது வயது […]
கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி அவர்கள், ரூ.1503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். அதன் பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழக அரசின் குடிநீர் திட்டத்தால், தமிழகத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]
ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. செங்கல்பட்டு பையனுரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் […]
கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். ராம நவமிக்கு 10 நாட்கள் முன் விரதம் இருந்து ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 2-ம் தேதி(நாளை ) ராம நவமி வருகிறது. இந்தாண்டு […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே […]
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் . மத்திய அரசின் பி ,சி […]
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது என அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் அவரது வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் […]
தற்போது உள்ள குழந்தைகள் அதிகமாக பாஸ்ட் புட் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பீட்சா , பர்கர் போன்றவை உணவு பொருள்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீசா போன்றவை எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவலைப்படுகின்றனர். இதனால் தனது குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் சில ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கித் தருவது இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே சிக்கன் […]
பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த மார்கஸ்(31).மூன்று படுக்கை அறைகள் கொண்ட தனது வீட்டில் ராட்சத மலைப்பாம்பு வளர்த்து வந்து உள்ளார்.இந்த பாம்பு 8 இஞ்ச் இருக்கும் போது தனது வீட்டிற்கு மார்கஸ் கொண்டு வந்து உள்ளார். இந்த பாம்பு சாப்பிட அங்கு உள்ள விவசாயிகள் கொண்டு வந்து கொடுத்த முயல் மற்றும் இறந்த மான் , ஆடுகளை தின்று அந்த பாம்பு ராட்சத மலைப்பாம்பாக மாறியுள்ளது.மார்கஸ் வீட்டில் இரண்டு மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளனர். அப்படி இருக்கையில் […]
காஜல் அகர்வால் இந்திய சினிமாவில் கலக்கி வருபவர். தற்போது காஜல் கையில் தெலுங்கு படங்களை வைத்து உள்ளார். இவருக்கு தமிழில் பாரிஸ் பாரிஸ் படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் போட்டோஷூட் நடத்தி வரும் காஜல். தனது வீட்டில் எடுத்த அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். View this post on Instagram #dontlookbackunlessitsagoodview A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Sep 26, 2019 […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோனாரா நகரை சார்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து வினோதமான சத்தம் ஒன்று கேட்டது. இதையறிந்த தம்பதியினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தொடங்கினர். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் அலறினர். இவர்களின் சத்தத்தை கேட்ட சிறுத்தை கழிவறைக்குள் ஓடி விட்டது. உடனே […]
பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் மண் மேடுகளில் கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள்.வீட்டை அழகு படுத்தி சுவருக்கு வண்ணம் ( வெள்ளை ) அடிப்பார்கள்.
காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]
கேரள மாநிலம் கொச்சி அருகே சிபிஎம் திருப்புணிப்புரா ஏரியாகமிட்டி சார்பில் கட்டிக் கொடுத்துள்ளவீட்டின் சாவியை மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியிடமிருந்து வீ்டற்றவர்களாகயிருந்த வேணு-குமாரி தம்பதியினர் மகள்அமுதாவுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்ட குடிசையில் இந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த இந்த தம்பதியினர் வயதுக்கு வந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து நல்லதொரு வீட்டில் […]
100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இதனிடையே காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10ஆவது வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் இருவர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை குறித்த சர்ச்சையையடுத்து, அவரது வீட்டில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் […]
ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவை , இத்தாலி அரசு மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். அழகிய இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், 1300 பேர் மட்டுமே தற்போது இங்கு வசித்து வருகிறார்கள். அதோடு குழந்தை பிறப்பும் கணிசமாக குறைந்துவிட்டது. அங்கு இருப்பவர்களும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். […]
இருமல் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று அல்லது அலர்ஜியினால் உண்டாகும். அதனை கவனிக்காமல் விடும்போது நுரையீரலுக்கும் பரவி சளி அடைத்து இதனால் மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு ஆகியவைகள் உண்டாகும். அந்த சமயத்தில் எதிர்ப்பை காட்டும் விதமாக அலர்ஜியை ஏற்படுத்தும் ஒருவகை ரத்த செல்கள் அலர்ஜியை உண்டாக்குகிறது. பத்திய சாப்பாடு: ஒரு விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெறும் மருந்துக்கள் தவிர உணவிலும் நீங்கள் கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம். சுடு நீரை குடிப்பது, மிளகு, […]