கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சி, சுவாரசியமான கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் […]
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தாக சுதா கொங்கரா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார், அந்த படத்தை இந்தியன் சினிமாவே கொண்டாடி வரும் கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் […]
சஞ்சய் தத் நடிக்கும் அதீரா கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்ட்டரை கே ஜி எஃப் தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் […]