Tag: holidaysofbank

2020 டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை?

டிசம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், வழக்கமான வாங்கி விடுமுறை நாட்களை தவிர்த்து நாடு முழுவதிலும் எப்பொழுதெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.  வழக்கமாக வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அணைத்து ஞ்சயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். இந்த டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலுமுள்ள அரசு மட்டும் அனைத்து தனியார் வங்கிகளுக்கும் வழக்கமான விடுமுறையை தவிர்த்து எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி மாநில பதவியேற்பு நாளை முன்னிட்டு நாகலந்திலும், […]

bank 4 Min Read
Default Image