கடுமையான பருவமழை காரணமாக கோவாவில் இன்று(ஜூலை8) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து கோவாவில் 1-8 வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 9-12 வகுப்பு வரை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, “9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மிக கடுமையான மழை பெய்யும் என்ற காரணத்தால் ஆரஞ்சு எச்சரிக்கையையும், ஜூலை 8 ஆம் தேதி மிகக் கனமழை பெய்வத்தால், கோவாவில் இன்று சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது […]