தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல். ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் […]