8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!
8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்க கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், மசாஜ் செய்யவும், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் […]