Tag: Hockey tournaments

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் – தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் அணிகள் வெற்றி

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் 2வது நாள் முதல் ஆட்டத்தில் தூத்துக்;குடி – கன்னியாகுமரி மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. போட்டி […]

#Nellai 4 Min Read
Default Image

கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கியுள்ளது…!!

  தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் வரும் 18ந்தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி – விருதுநகர் மாவட்ட ஹாக்கி […]

Hockey tournaments 3 Min Read
Default Image