பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகார் மாநிலம் ராஜ்கிரில் ராஜ்கிரில் நவ.11ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் என்ற முறையில், 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறி […]
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா என மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்த லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் இறுதியில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அதன்படி, இந்திய மகளிர் […]
கிளாஸ்கோ : 2026 -ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருக்காது எனக் காமன் வெல்த் சம்மேளனம் அறிவித்துள்ளது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, பாட்மிண்டன், ஹாக்கி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் போன்ற பிற விளையாட்டுகளும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இந்த போட்டிகளில் விளையாடி இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது போன்ற முக்கியமான போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டு 2026 இல் இருந்து […]
டெல்லி : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உருவான வரலாறு என்னவென்று பார்ப்போம். நாம் விளையாடும் விளையாட்டுகள் வேடிக்கையைத் தாண்டி அது நமது ஆரோக்கியத்தையும் நம் உடல் தகுதியையும் மேம்படுத்துகின்றன. மேலும் விளையாட்டு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். இன்று கொண்டாடப்படும் இந்த தேசிய விளையாட்டு தினம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காகவும், உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் நாளாகவும் எடுத்துக்காட்டுகிறது. வரலாறு : இன்று […]
பாரிஸ் : 33-வது ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி விளையாடியது. இந்திய அணி இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் வென்ற நிலையில், நேற்று மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சற்று இந்தியர்களின் இதயத்தை நொறுக்கியது. இந்நிலையில், இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியை ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி இருந்தது. அந்த […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் கால் இறுதி சுற்றானது நடைபெற்றது. இதில் இந்திய அணியும், கிரேட் பிரிட்டன் அணியும் மோதியது. 15 நிமிடங்கள் கொண்டு 4 பாதிகளாக நடைபெறும் ஹாக்கி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2-ஆம் பாதியில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து […]
13வது ஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியானது, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, கனடா, கொரியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் மலேசியா அணியும், B பிரிவில் எகிப்து, […]
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியின் பல பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று வெண்கலப் பதக்கக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் […]
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது இந்தியா. இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடித்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 4-4 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பை […]
ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல். 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், […]
தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவில்பட்டியில் மே 18 முதல் 29-ம் தேதி வரை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். […]
ஆசிய ஹாக்கி டிராபி போட்டியில் 3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்றாவது-நான்காவது இடத்துக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் […]
ஹாக்கி இந்தியா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசை ஆலோசிக்காமல் அறிவித்தது தவறு என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேற ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. ஹாக்கி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறியது. ஹாக்கி இந்தியா தனது அறிக்கையில், […]
ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுதாக்கல் செய்துள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய மற்றும் மாநில விளையாட்டு அமைப்புகளுக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறக்கூடிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஹாக்கி விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவி வருகிறது. இருந்தபோதிலும் இந்த கருத்து அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஹாக்கி விளையாட்டில் […]
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியா ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹாட்ரிக் கோலை வந்தனா அடித்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் பெண் இந்திய வீராங்கனை வந்தனா தான். எனவே, வந்தனாவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆனால், அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் […]
ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை […]
இந்திய ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விகையாடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.1980 ஆம் ஆண்டு தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் தங்கம் […]
ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர் நாகநாதனுக்கு தமிழகத்தில் பல காவல் நிலையங்கள் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி […]