HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :HMPV-ஹியூமன் மெடா நியூமோ வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் பறவைகளில் தோன்றியதாகவும் அதன் பிறகு சூழலுக்கு ஏற்ப இந்த வைரஸ் தன்னை தகவமைத்து கொண்டதாகவும் தற்போது இது பறவைகளை பாதிப்பதில்லை என்றும் சையின்ஸ் டைரக்ட் என்ற மருத்துவ கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் […]