கொரோனா வைரஸ் தற்போது ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதுள்ளது. அதுமட்டுமல்லமால், பாலியல் தொழில் ஈடுபடுவோர் வாழ்க்கையையும் ஊரடங்கு புரட்டி போட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக ஆப்பிரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ருவாண்டாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனது வாடிக்கையாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், உணவு […]