Riya Suman மன்மத லீலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா சுமன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹிட்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரியா சுமன் கலந்து கொண்டிருந்தார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அந்த பேட்டியில் ஹிட்லர் படத்தில் நடித்த […]
ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் சுமார் 8.7 கோடி இந்திய மதிப்பில் ஏலம் போனது. அமெரிக்காவில், மேரிலாண்ட் மாகாணத்தில், உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏலகூடத்தில் பழம்பெரும் பொருட்கள் ஏலமிடப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அங்கு ஏலம் விடப்பட்டது. அதன் விலை, 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடி ஆகும் என கூறப்பட்டுள்ளது.
ஹிட்லர் வளர்த்த முதலையாக கருதப்படும் முதலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் வளர்த்ததாக கூறப்பட்ட சாற்றன் எனும் முதலை 84 வயதுடையதாம். அந்த முதலை தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டுள்ளது. உலக போருக்கு பின்பு ஹிட்லர் உயிரிழந்ததால் அந்த முதலை ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹிட்லர் தான் அந்த முதலையை வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும் ஹிட்லர் இறந்து தற்பொழுது 75 ஆண்டுகள் ஆகியுள்ளதால், முதலை அவரால் வளர்க்கப்பட்டிருக்கும் […]