வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்தது கர்நாடகா அரசு. கர்நாடகாவில் இந்த வாரத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.86 கோடி நிவாரண உதவியை நேற்று அறிவித்தது. இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை […]