நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள மக்கள் காட்டுவது வழக்கம். இதை தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான் அதை 1947 நவம்பர் 26-ம் தேதி முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்தி ஆவார். அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த […]