Congress: 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பிரதான காட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அது போல, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது. READ MORE – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.! இந்தியா கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 19, 2024) புது டெல்லியில் உள்ள […]