இன்று ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினம்!

ஜப்பானில் உள்ள பெருநகரம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. இரண்டாம் உலக போரின் போது, ஆகஸ்ட் 6-ம் தேதி, 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டுவீச்சால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் ‘லிட்டில் பாய்’. இந்த குண்டானது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிப்பெட்ஸ் என்பவரால், எனோலா கே என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இது அங்கு வீசப்பட்ட முதல் அணுகுண்டாகும். அதன் பின் குண்டு வீசப்பட்டு, … Read more