"கெக்க புக்க" படத்தின் தழுவலா ஹிப் ஹாப் ஆதியின் "நான் சிரித்தால்" படம்..?
“மீசைய முறுக்கு” எனும் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்ததால், அடுத்த “நட்பே துணை” என்ற படத்தை எடுத்தார். இந்த படங்களை சுந்தர் சி தயாரித்துள்ளார். இந்த வெற்றிகளை தொடர்ந்து, இயக்குனர் ராணா இயக்கி வரும் “நான் சிரித்தால்” என்ற படடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த […]