Tag: hip hop aadhi

முதல் முறையாக இரட்டை வேடத்தில் மிரட்ட வருகிறார் ஹிப்ஹாப் ஆதி..?

இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் முதன் முதலாக நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு […]

anbarivu 3 Min Read
Default Image

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த […]

#Parthiban 4 Min Read
Default Image