ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் […]
அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டரைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் கூறும்போது “அப்பாச்சி” ரக ஹெலிகாப்டருக்கு இணையான புதிய ஹெலிகாப்டரை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அந்த ஹெலிகாப்டருக்கான வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. முன்மாதிரியாக ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பதற்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறினார். மத்திய அரசு இந்த ஆண்டு ஒப்புதல் கொடுத்தால் […]