Tag: HinduReligiousAffairs

திருக்கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.  திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுவிலை திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என்று 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற போவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிருந்தார். இந்த நிலையில், 48 முதுநிலை திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் […]

#TNGovt 4 Min Read
Default Image

திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

திருக்கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என அறிவிப்பு. திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் நம்முடைய பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ளார் அறிவிப்பில், தமிழகத்திலுள்ள திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பனவாகவும், பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சிற்பங்கள், கற்றளிகள் நம் கட்டிட கலைக்கு பெரும் எடுத்துக்காட்டுகளாகவும், நமது பண்டைய நாகரீகத்தின் சின்னங்களாகவும், உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமும் அமையப் […]

#TNGovt 5 Min Read
Default Image

அண்ணா நினைவு நாள் – சிறப்பு வழிபாடு, பொது விருந்துக்கு அனுமதி இல்லை!

அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: நீதிமன்றம் உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்!

நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல். நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல் கூறியுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீ தரன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர். அறநிலைத்துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அர்ச்சர்களுக்கான தகுதிகள் குறித்து உயர்நிலை குழு பரிந்துரைப்படியே பயிற்சி […]

#TNGovt 3 Min Read
Default Image