கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி மருத்துவமனையின் ஊழியர் பலி . கொரோனா வைரஸ் காரணமாக இந்து ராவ் மருத்துவமனையின் நோயியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 56 வயதான ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார் .இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தகாகவும்,ஜூன் 9 ஆம் தேதி வரை வேலைக்காக வந்த அவர், டெல்லி ஹார்ட் மற்றும் நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 12 முதல் அவருக்கு காய்ச்சல் இருந்ததுள்ளது .அவர் இடையில் நலமடைந்து வந்த நிலையில் , ஆனால் […]