தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பாக ஏற்பாடுகளை […]