Tag: hindu marriage

மத சடங்குகள் இல்லையா.? இந்து திருமணம் செல்லாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.! 

Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர் தங்கள் விவாகரத்து வழக்கில், தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்து முறை சடங்குகள் எதுவும் தங்கள் திருமணத்தில் கடைபிடிக்கவில்லை என்றும், சான்றிதழ் பெற சில தேவைகள் இருந்ததால், நண்பர்கள், உறவினர்களை அழைத்து சிறிய விழா ஏற்பாடு செய்தோம் என்றும், அதன் […]

hindu marriage 9 Min Read
Hindu Marriage - Supreme court

முஸ்லீம் மணமகளும், கிறிஸ்தவ மணமகனும்.! இந்து முறைப்படி நடந்த திருமணம்.!

கிறிஸ்தவரான மணமகனும் முஸ்லிமான மணமகளும் இணைந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டத்தில் வண்ணாருகூடம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் அனில்குமார். இவரும், அதே பகுதியில் கொல்லகூடத்தை சேர்ந்த முஸ்லீம் பெண்ணான ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில் திருமணம் தள்ளி போய் கொண்டிருந்தது. அதனையடுத்து கொல்லகூடத்தில் உள்ள இந்துக்கள் இணைந்து ஷேக் சோனியின் பெற்றோரிடம் பேசிய போது, கடைசியில் […]

Christian groom 3 Min Read
Default Image