நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்ற கோல மாவு கோகிலா படத்துக்கான இந்தி ரீமேக் துவங்கியுள்ளது. இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸடார் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான […]