Tag: HINDI DIWAS

பெங்களூரு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டம்.!

இந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்த்தவர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து, தமிழகம் […]

bangalore 4 Min Read
Default Image

நான் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவன் அல்ல! அந்தர் பல்டி அடித்த அமித்ஷா!

செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி திவாஸ் எனப்படும், ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், நம் பாரத நாட்டிற்கு பொதுமொழி இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த மொழி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்ய முடியும்.’ என்பது போல பதிவிட்டு […]

#BJP 4 Min Read
Default Image

தேசிய மொழியாக ஹிந்தி ஏன் இருக்க கூடாது?! – நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கேள்வி!

நேற்று முன்தினம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘ இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், ஹிந்தி மொழியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும். என்பது போல குறிப்பிட்டு பேசியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு தமிழகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம்,  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை […]

#BJP 3 Min Read
Default Image