Tag: hindi cinima

ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது […]

hindi cinima 3 Min Read
Default Image

அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

best actor 2 Min Read
Default Image