பிக்பாஸ் விதிமுறைகளை பொறுத்தவரையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்கள் வெளியுலகத்தை பார்க்க முடியாது. மேலும், அனுமதிக்கப்படாத எந்த நபர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இயக்கலாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான், சமையல் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 13-வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா […]