Tag: Hindenburg

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். காரணம், இந்த நிறுவனம் தான் இந்திய பங்குசந்தையில் அதிவேகமாக வளர்ந்து வந்த அதானி பங்குகள் குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய பங்குசந்தையையே ஆட்டம் காண வைத்தது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி நிறுவனனத்தை மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட பல்வேறு நிறுவனங்களின் மீது நிதி மற்றும் அந்நிறுவனங்களின் பொருளாதார கொள்கைகள் […]

#Adani 7 Min Read
Goutam Adani - Hndenburg Research

அதானி – ஹிண்டன்பர்க் 2.O : காங்கிரஸ் போராட்டமும்.., உச்சநீதிமன்ற வழக்கும்…  

டெல்லி : அதானி நிறுவனத்தில் பெரும் அளவிலான பங்குகளை செபி தலைவர் வாங்கியுள்ளார் எனவும் அதனால் அதானி குழும விசாரணை முறையாக நடைபெறுமா எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த வருடம், இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் முறைகேடாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறது என்றும், போலியாக பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, பங்குச்சந்தையில் முறைகேடாக வளர்ச்சியைக் காண்பித்து தங்கள் (அதானி) நிறுவனப் பங்குகளை உயர்த்தி பல்லாயிரம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. ஹிண்டன்பர்க்கின் இப்படியான குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் […]

#Adani 10 Min Read
Madhabi buch - Hindenburg Research - Goutam Adani

அதானி வழக்கு: செபியே விசாரிக்கும்.. சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது. அதாவது, அதானி நிறுவனம் தங்களது நிதி நிலையை மறைத்து, பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாக கூறியிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. இதனை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் வரை எடுத்து சென்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

#Supreme Court 7 Min Read
Adani Case