ஹினா கான் : கேன்சர் சிகிச்சைக்காக முடி வெட்டிக் கொண்ட நடிகை பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கீமோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் அவர், தனது தலை முடியினை சிறிதாக வெட்டிக் கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அவர், “முடி வளர்ந்துவிடும், காயங்கள் ஆறிவிடும், தன்னம்பிக்கை மட்டும் என்று குறையாது” என்று ஊக்கமளிக்கும் வாசகங்களை எழுதியுள்ளார். View this post on Instagram A post […]