டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]