மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில், இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்கு பதிவாகியுள்ளது. இரண்டாம் தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத்தில் மாநிலத்தில் […]