உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

Himachal Pradesh speaker kuldeep singh pathania

Himachal Pradesh : கடந்த 27ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் 1 இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அபிஷேக் மனு சிங்வியையும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியினர். இதில் 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். 25 உறுப்பினர்கள் கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். Read More – பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.! இந்த தேர்தலில் காங்கிரஸ் … Read more

பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

Himachal Pradesh speaker kuldeep singh pathania

Himachal Pradesh – 3 மாநிலங்களில் 15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் உத்திர பிரதேசத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உ.பியில் உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களில் 8 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . சமாஜ்வாடி உறுப்பினர்கள் சிலர் மாற்றி வாக்களித்த காரணத்தால் 1 வேட்பாளர் குறைந்து 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி : அதே போல காங்கிரஸ் … Read more

3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

Rajya sabha elections 2024

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் … Read more

நண்பன் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித் வேதனை.!

Ajith Kumar -Vetri Duraisamy

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 … Read more

வெற்றி துரைசாமி மாயமான விவகாரம்! DNA பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம்

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் காரில் பயணம் செய்தனர். அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இதில், வெற்றி துரைசாமியுடன் … Read more

இமாச்சல் கார் விபத்து – சைதை துரைசாமி மகன் காணவில்லை!

Vetri Duraisamy

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மகன் வெற்றி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அம்மாநிலத்தின் காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, சைதை துரைசாமியின் மகன் வெற்றி உட்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜி நதியில் … Read more

இமாச்சலில் நீங்கள் நினைப்பது தவறு.! உறுதியான ஆட்சியை அமைப்போம்.! காங்கிரஸ் தலைவர் உறுதி.!

இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம். நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம். – காங்கிரஸ் தலைவர் பவன் கேரா. குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் பெரும்பலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காலையில் இருந்து பாஜக – காங்கிரஸ் இடையே இழுபறியாக இருந்து வந்தது இதில் தற்போது 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து … Read more

ஜே.பி.நட்டா எப்படி பாஜக தலைவரானார் என யாருக்கும் தெரியாது.! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்.!

நான் வாக்களிக்கும் முறைப்படி காங்கிரஸ் தலைவரானேன். ஆனால், பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என இதுவரை யாருக்கும் தெரியாது – காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம். வரும் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளததால் பிரதான கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அங்கு பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அதே போல காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. … Read more

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி தான் முன்னேற்றம் தரும்.! – பிரதமர் மோடி பிரச்சாரம்.!

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். என இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள்  டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக பிரதான காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிரதமர் … Read more

பாஜக வேட்பாளரை நினைவில் வைக்க வேண்டாம்.! – பிரதமர் மோடியின் பிரச்சார பேச்சு.!

பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். – இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு. இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள்  டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்காக பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டியில் பிரதமர் மோடி … Read more