இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என […]
இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டபேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தேர்தல், இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் இமாச்சல பிரதேச தேர்தலில், […]
இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக, 15,200 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள தாஷிகாங்கில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த வாக்குச்சாவடி 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளதாக இமாச்சலின் தலைமை நிர்வாக அதிகாரி விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள 52 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக இங்கு இந்த உயரமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த […]