Tag: Himachal

ஹிமாச்சலில் மோசமடையும் நிலைமை.. 5 பேர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் மாயம்.!

சிம்லா : ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் நிலமை அங்கு மோசமடைந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்து. மண்டியின் ராம்பன் […]

#Rain 3 Min Read
himachal pradesh cloudburst

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைத்தேர்தலில் களமிறக்கிய பாஜக.!

Elections 2024 : இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் . எம்.எல்.ஏ.க்களுக்கும் பாஜக இடைத்தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 40 உறுப்பினர்களை கொண்டிருந்த ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது. அதே சமயம் 25 உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்த மாநிலங்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் பாஜக […]

#BJP 5 Min Read
BJP

விலைபேசும் அபாயம்! காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்!

பாஜக குதிரை பேரத்தை தடுக்க வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை சண்டிகாருக்கு அழைத்து செல்ல கட்சி தலைமை திட்டம்.  இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை விட காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தேசிய கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இதனால் இமாச்சலில் மீண்டும் பாஜகத்தான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இமாச்சல பிரதேச தேர்தலில் […]

#BJP 4 Min Read
Default Image

குஜராத்தில் பாஜகவுக்கு உறுதியான முதல் வெற்றி! அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 182 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்ய உள்ளது. இந்த மாபெரும் முன்னிலையால் குஜராத் பாஜகவின் கோட்டையாகவே மாறியது. ஆனால், காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மேலும், குஜராத் அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 6 இடங்களில் […]

#BJP 3 Min Read
Default Image

#Gujarat & Himachal: இரு மாநில முதலமைச்சர்களும் முன்னிலை!

குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை. குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் கட்லோடியா மற்றும் செராஜ் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் படேல் 23,713 […]

#Gujarat 2 Min Read
Default Image

மணாலியில் கொரோனா விதிமுறையை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் அல்லது 8 நாட்கள் சிறை தண்டனை…!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி சமீப நாட்களாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மணாலி, சிம்லா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்குவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் […]

#Corona 3 Min Read
Default Image

ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…!

ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.  இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கு தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, மருத்துவ பணியாளர்கள், படுக்கைகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, கொரோனா பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு அனுமதி […]

coronavirus 3 Min Read
Default Image

இமாச்சல பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் – 1,800 பறவைகள் பலி!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களின் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் […]

BirdFlu 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று இந்தியாவின் 18-வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாசலப் பிரதேசம்…!!

வரலாற்றில் இன்று 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950-ஆம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசமாக இருந்து வந்தது. அதற்கு முன்னர் இது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது. இமயமலை பகுதியில் அமைந்துள்ளதால் மலை மற்றும் மலை சார்ந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவில் அதிகளவு தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. நீர் மின்சக்தி உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை […]

himacchal pradhesh] 2 Min Read
Default Image

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் சின்கா வெற்றி.இமாசலப்பிரதேசத்தில் சிபிஐஎம் 16 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தன்னந்தனியாக நின்று வென்றது. சிபிஐ (எம்) யின் ராகேஷ் சிங்கா ஹிமாச்சலப் பிரதேசத்தின் திமோக் சட்டமன்ற தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1993, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தேர்தலில் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் தொகுதியில் வெற்றி பெற்ற ராகேஷ் ஷர்மா இரண்டாவது இடத்தைப் […]

cpim 4 Min Read
Default Image