அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஹில்டன்ஹெட் தீவு ஓன்று உள்ளது. இங்கு ஒரு கலை படைப்பாக்க பள்ளி உள்ளது. அதில் பல மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் தனது பைக்குள் 2 கத்திகளை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ளார். மாணவி பையில் வைத்திருந்த கத்தியை பற்றிய மற்றொரு மாணவி ஆசிரியரிடம் கூறினார். பிறகு ஆசிரியை மாணவி பையிலிருந்த நான்கு இன்ச் நீளமுள்ள இரண்டு கத்திகளை வாங்கி இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி […]