தினந்தோறும் உயரும் பெட்ரோல் டீசல் விலையால் விழிபிதுங்கும் நிலையில் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.96 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.79.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? எண்ணெய் நிறுவனங்கள் விற்கும் பெட்ரோல் மற்றும் டீசலை சில்லறை விலையில் வாங்கும் போது, நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையை விட ஒரு மடங்கு அதிகமாக அளிக்க வேண்டியுள்ளது. எரிபொருள் மீது விதிக்கப்படும் கலால் வரி, வாட் வரி மற்றும் விற்பனை வரிகளே இதற்கு காரணம். பெட்ரோலிய பொருட்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதால், அதனை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் மறுத்துவிட்டன. சில்லறை விலையை விட 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் […]
பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்கப் போகும் நிலையில் இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாளொரு உயர்வும், பொழுதொரு ஏற்றமுமாக அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலைகளால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்க வைத்த […]
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17 பைசாக்கள் அதிகரித்து 81 ரூபாய் 43 பைசாவாக உள்ளது. இதேபோல் டீசல் விலை15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 18 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களில் பெட்ரோல் விலை 4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாய் 62 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனிடையே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த […]