Tag: hijacked the truck

5 பென்ஸ் கார்களுடன் சென்ற லாரியை மறித்து கடத்திய கும்பல் – விரட்டி பிடித்த காவல்துறை!

5 பென்ஸ் கார்களுடன் சென்ற லாரியை மறித்து கடத்திய கும்பலை விரட்டி பிடித்த காவல்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் ஹரியானா மாநிலத்தில் ஐந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை கண்டெய்னர் லாரி ஒன்று ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை கொள்ளை கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் மறித்து லாரி ஓட்டுநரை கயிறால் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே இருந்த கார்களுடன் கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சாலையில் […]

#Police 4 Min Read
Default Image