மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாஞ்சோலி எனும் பகுதியில் இரவு நேரத்தில் 1 கி.மீ சாலை காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம் மாஞ்சோலி எனும் பகுதியில் உள்ள சாலை இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜானபாத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எல் பிரஜாபதி அவர்கள், கடந்த இரு தினங்களுக்கு […]