கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனாவிலிருந்து காத்து கொள்ள உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முயற்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவிலிருந்து மீண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் […]