Tag: Higher

உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசா_வில் முன்னுரிமை…!!

உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களில் முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில்  3 ஆண்டுகள் தங்கி வேலை செய்வோருக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது.அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த விசாக்கள் வழங்காமல் திடீரென நிறுத்தியது. இந்நிலையில் அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகின்ற ஏப்ரல் […]

america 2 Min Read
Default Image