Tag: highcourt madurai branch

#BREAKING: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் – நீதிபதிகள்.!

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கள் நடப்படுகின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், அதற்கு பதில் 10 மரம் நட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக மரங்களை நடும் உத்தரவை மீறினால் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் […]

highcourt madurai branch 3 Min Read
Default Image

அரசு ஊழியர்கள் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும்.. ஐகோர்ட் கிளை அறிவுரை.!

ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரைச் சார்ந்தவர் வாசு. இவர் ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சில குற்றச்சாட்டு காரணமாக இதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வாசு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஓடைக்கல் அலுவலகத்தில் மாற்ற ஜாதியனரால் எனக்கு துன்புறுத்தல் ஏற்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியவில்லை. எனவே பழைய இடத்திற்கே என்னை மாற்றம் செய்யவேண்டும் என […]

highcourt madurai branch 3 Min Read
Default Image

#BREAKING: நீதியை நிலைநாட்டுகிறது சிபிசிஐடி – நீதிபதிகள் பாராட்டு.!

தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் […]

highcourt madurai branch 2 Min Read
Default Image

குரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி என்ன – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடந்ததும் பிரிவு 4 என்னும் குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி கேட்டுள்ளது. மேலும் 12 வாரங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று செய்தி முதன்மை நிர்வாகத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.   கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை நேர்முகத்தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக கூறி ஒருவர் மதுரை […]

#TNGovt 3 Min Read
Default Image

யூகலிப்டஸ், சில்வர்ஓக் வெளிநாட்டு மரங்களை அகற்ற..!ஆய்வுக்குழுவை அமைத்து..! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி..!

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் சில்வர்ஓக் போன்ற வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு  ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் இந்த வகை மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சுவதால் இதனால் மலைப்பகுதியில் உள்ள 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே […]

highcourt madurai branch 3 Min Read
Default Image