Tag: HIGHCOURT MADURAI

ஆக்கிரமிப்பில் அலட்சியம்……மெத்தனம்…நகராட்சிக்கு உயர்நீதிமன்ற கிளை நறுக் கேள்வி…!!!

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீர்நிலைகளில் குவிந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். DINASUVADU

#Madurai 2 Min Read
Default Image

மணல் கடத்தல் எத்தனை வழக்குகள்………..வெளிநாட்டு மணல் எடுத்த நவடிக்கை என்ன..??உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி..!!

வெளிநாட்டு மணல் இறக்குமதி விலை நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   உயர்நீதி மன்றத்த்தில் நடைபெற்ற இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்காகும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழக அரசு மணலுக்கு மட்டும் முன்னுரிமை […]

HIGHCOURT MADURAI 3 Min Read
Default Image