காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடியில் அதீத காற்று வீசியதன் காரணமாக பர்மாகாலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடி கீழே விழுந்துள்ளது. அந்த சமயம் கிழே சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது துரஷ்டவசமாக அந்த கண்ணாடி ஊழியர் மீது விழுந்துள்ளது. இதில் பரிதாபமாக அந்த ஊழியர் உயிரிழந்துள்ளார் .