வயலுக்குள் உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அருகே உள்ள நாவலூரை அடுத்த கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர், ஆறுமுகம் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவர் நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில், அந்த உயர் மின் […]