Tag: high-speed train

பாகிஸ்தானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு விரைவு ரயில்கள் – 30 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கோட்கி பகுதியில் இன்று காலை இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானில் உள்ள கோட்கி பகுதியில் இன்று காலை சையது எனும் விரைவு ரயிலும் மில்லட் எனும் விரைவு ரயிலும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில்களில் இருந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு […]

#Accident 3 Min Read
Default Image

அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 20 பேர் காயம்..!

பிரான்ஸ் நாட்டில் அதிவிரைவு ரயில் ஓன்று  ஸ்ட்ராஸ்போர்க் நகரில் இருந்து தலைநகர் பாரீஸுக்கு  348 பயணிகளுடன் நேற்று  சென்று கொண்டிருந்தது.அப்போது பாஸ்- ரின் பகுதியிலுள்ள இன்கன்ஹேம் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இருந்து விலகியது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் டிரைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த என்ஜின் டிரைவரை ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்கு பாரீஸ் கொண்டு சென்றனர்.இந்த விபத்துக்கு காரணம் தண்டவாளம் இருந்த  பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமே என  கூறப்படுகிறது.

france 2 Min Read
Default Image