அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி புதிய உச்சத்தைப் பெற்ற இந்தியா.! எதுலன்னு தெரியுமா.?

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது. இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புது புது மால்களை அறிமுகம் செய்து மக்களை விரைவாக கவர்ந்து வருகிறது. என்னினும் இறக்குமதியும், … Read more