சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த இவரை போலீசார் தேடிச் சென்றபோது, காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேளச்சேரி ஆதம்பாக்கம் […]
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக சுடலை மாடசாமி கூறப்படுகிறார். கொலையாளிகளுக்கு எதிராக தானே சாட்சியாக வந்து நின்றதால் ஐகோர்ட் மஹாராஜா என அழைக்கப்படுகிறார். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக கருதப்படுவது சுடலைமாடசுவாமி. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கும்பிடுபவர்கள் இங்கு அதிகம். பார்வதி பார்வதி அம்மன் ஒரு பெரிய ஆயிரம் தூண் கொண்ட மடத்தில் விளக்கின் வெளிச்சத்தினில் இருந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். விளக்கின் சுடரில் இருந்து பிறந்ததால் சுடலைமாடன் என பெயரை கொண்டார். இவர்க்கு தென் […]