Tag: High Court Branch

தேவந்திர குல வேளாளர் கோரிக்கை மனு…உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்துஅரசு 4.3.2019 பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும், தடை விதிக்கக்கோரி திருச்சி டி.வளவனூரைச் சேர்ந்த எம்.அமர்நாத் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். எம்.அமர்நாத்  தாக்கல் செய்த இந்த மனுவில் தமிழ்நாட்டில்  எஸ்சி பட்டியலில் […]

Devendra Kula Vellalar claim 6 Min Read
Default Image

13 ஆவின் இயக்குனர்களில் 11 பேரின் தேர்விற்கு தடை விதித்தஉயர்நீதிமன்ற கிளை .!

மதுரை ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை 17 இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த 17 இயக்குனர்களின் தேர்வு தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 13 பேரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் இயக்குனரகம் கடந்த 01-ம் தேதி அறிவித்தது .இந்த போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதில்  முறைகேடு நடந்தாக கூறி மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் […]

Aavin milk 3 Min Read
Default Image

மேலவளவு கொலை ..! முன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை..!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.அதில் 2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக 3 பேரை முன்விடுதலை செய்தனர். பின்னர் ஒருவர் இறந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு […]

High Court Branch 5 Min Read
Default Image

BREAKING: மேலவளவு வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற கிளை..!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா பிறந்த நாளில் 3 பேருக்கு  நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 14 பேரில் ஒருவர் இறந்த நிலையில் எம்ஜிஆர் […]

High Court Branch 4 Min Read
Default Image

தென்னக ரயில் நிலையங்களில் பேனர் வைக்க தடை..! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!

தெற்கு ரயில்வேவிற்கு சொந்தமான ரயில்கள், ரயில்நிலையங்களில் பேனர் வைக்க தடை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரையை சார்ந்த பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் “உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி ரயில் நிலையங்களில் பேனர் மற்றும் கட்அவுட் வைத்து உள்ளதாகவும் ,இதனால் ரயில் பயணிகளுக்கு ,பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பேனர் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல் அவற்றை அகற்றவும் உத்தரவு […]

High Court Branch 3 Min Read
Default Image